திரையுலக பிரபலங்கள் பலரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். நயன்தாரா தனது குடும்பத்துடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அண்மையில் திருமணமான நடிகை கீர்த்தி சுரேஷின் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விஜய் கலந்துகொண்டார்.



Source link