05

  இந்த ஐந்து வங்கிகளும் அரசாங்க பங்குகளை கொண்டுள்ளன. இதில், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 98.25 சதவீத பங்குகளும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 96.38 சதவீதமும், UCO வங்கியில் 95.39 சதவீதமும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 93.08 சதவீதமும், பாங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் 79.6 சதவீத பங்குகளும் உள்ளன. தற்போதைய பங்கு விலையில், இந்த ஐந்து வங்கிகளிலும் அரசின் கூடுதல் பங்குகள் சுமார் 50,000 கோடி ரூபாய் ஆகும்.  இந்த ஐந்து வங்கிகளும் அரசாங்க பங்குகளை கொண்டுள்ளன. இதில், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 98.25 சதவீத பங்குகளும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 96.38 சதவீதமும், UCO வங்கியில் 95.39 சதவீதமும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 93.08 சதவீதமும், பாங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் 79.6 சதவீத பங்குகளும் உள்ளன. தற்போதைய பங்கு விலையில், இந்த ஐந்து வங்கிகளிலும் அரசின் கூடுதல் பங்குகள் சுமார் 50,000 கோடி ரூபாய் ஆகும்.

அரசாங்க பங்குகள்: இந்த ஐந்து வங்கிகளும் அரசாங்க பங்குகளை கொண்டுள்ளன. இதில், பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியில் 98.25 சதவீத பங்குகளும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 96.38 சதவீதமும், UCO வங்கியில் 95.39 சதவீதமும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் 93.08 சதவீதமும், பாங்க் ஆஃப் மஹாராஷ்டிராவில் 79.6 சதவீத பங்குகளும் உள்ளன. தற்போதைய பங்கு விலையில், இந்த ஐந்து வங்கிகளிலும் அரசின் கூடுதல் பங்குகள் சுமார் 50,000 கோடி ரூபாய் ஆகும்.



Source link