ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் காஸாவில் 2023இல் ஆரம்பமான இஸ்ரேல் – ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது.

காஸாவில் ஹமாஸ் உடனான இஸ்ரேல் போர் நிறுத்தம் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link