அமெரிக்காவில் டிக் டொக் செயலிக்கு தடை விதிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
டிக் டொக் தடை செய்யப்படக் கூடாது என கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் ஒப்படைப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.