Saif Ali Khan | சைஃப் அலிகானின் வீட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கசர்வதவல்லி என்ற இடத்தில் அந்த நபர் பிடிபட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள புதர்களுக்குள் அவர் பதுங்கி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Source link