படம் வெளியாகி 23 ஆண்டுகள் கழித்தும் ஒரு படம் மக்கள் மனதில் நிற்கிறது என்றால், அந்தப் படம் நிகழ்த்திய தாக்கம் அப்படி. ஒரு ஹீரோ, இரண்டு ஹீரோயின்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் காதல் கதை. படம் வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்று 58 விருதுகளை அள்ளி புது வரலாற்றை படைத்தது.
Source link