Tamil Movies: வசூல் ரீதியாக தமிழ் சினிமாவுக்கு 2024 வருடம் சிறப்பான ஆண்டாக அமைந்தது எனலாம். ரஜினிக்கு ‘வேட்டையன்’, விஜய்க்கு ‘தி கோட்’ தொடங்கி ‘லப்பர் பந்து’ வரை பல திரைப்படங்கள் வெற்றியாக அமைந்தன. அதிலும் ‘மகாராஜா’, ‘லப்பர் பந்து’ போன்ற திரைப்படங்கள் இந்த ஆண்டின் சர்ப்ரைஸ் ஹிட் படங்களாக அமைந்தன. மேலும் சில படங்கள் ரூ.100 கோடி வசூலைக் குவித்தன. அந்த வகையில், இந்த வருடத்தில் இதுவரை, பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்த 10 படங்களைப் பார்ப்போம்.
Source link