சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் தொடர்பில் தமிழில் தொடர்பாட பிரத்தியேகமாக தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இதன்படி 107 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு தகவல்களை அறிவிக்கவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் முடியும்.
The post 107: சீரற்ற வானிலை பற்றி தமிழில் தொடர்பாட இலக்கம் appeared first on Thinakaran.