அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்பை கொல்ல தாங்கள் முயற்சிக்கவில்லை என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது.

அண்மையில் டிரம்ப்பை கொல்ல முயன்றதாக ஈரானைச் சேர்ந்த ஒருவர் மீது அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. டொனால்ட் டிரம்ப்பை கொல்ல ஈரானைச் சேர்ந்த அரசின் துணை ராணுவ அதிகாரி ஒருவர் முயன்றதாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையும் படிக்க:
வெறுப்பேற்றிய காதலியின் ஹேர் ஸ்டைல்! கொடூரமாக கொலை செய்த காதலன்!

இதனை மறுத்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, இருதரப்பு நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இருநாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

விளம்பரம்
விழாக்கோலத்தில் தஞ்சாவூர்… மாமன்னன் இராஜராஜ சோழன் சதய விழா தொடக்கம்.!


விழாக்கோலத்தில் தஞ்சாவூர்… மாமன்னன் இராஜராஜ சோழன் சதய விழா தொடக்கம்.!

இதேபோல், இந்த விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ள ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளரும், டிரம்ப்பை கொல்ல முயற்சி ஏதும் நடக்கவில்லை என்றும் அமெரிக்கா முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் மறுத்துள்ளார்.

.

  • First Published :



Source link