தமிழ் திரையுலகில் தற்போது பிரபலங்களின் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம். கடந்த ஏழு ஆண்டுகளில், பிரபலமான தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் விவாகரத்து பெற்றுள்ளனர். நடிகர் தனுஷ், சமந்தா, அமலா பால் உட்பட பல்வேறு டாப் நட்சத்திரங்கள் விவாகரத்து பெற்றுள்ளனர். இந்நிலையில், தமிழ் திரைப்பட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சில விவாகரத்துகளை பற்றி இங்கே பார்க்கலாம்.



Source link