சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கோட்டைக்கும் – பதுளைக்கும் இடையில் இரவு நேர தபால் ரயில் இன்று (28) பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏனைய இரவு நேர நீண்ட தூர ரயில் சேவை திட்டமிட்டபடி இயங்கும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

The post கோட்டை- பதுளை வரையான இரவு நேர தபால் ரயில் மட்டுப்படுத்தப்படும் appeared first on Thinakaran.



Source link