சென்னையில் இன்று
தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ள நிலையில், இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.

Also Read: 
Gold Rate: மீண்டும் ரூ.7000-ஐ தாண்டிய தங்கம் விலை… இன்றைய ரேட் என்ன தெரியுமா?

நேற்று (நவம்பர் 19ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.70 அதிகரித்து, ரூ.7,065க்கும், ஒரு சவரன் ரூ.560 அதிகரித்து ரூ. 56,520க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (நவம்பர் 20ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.50 அதிகரித்து, ரூ.7,115க்கும், ஒரு சவரன் ரூ.400 அதிகரித்து ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.40 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.5,870க்கும், ஒரு சவரன் ரூ.320 அதிகரித்து ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விளம்பரம்

Also Read: 
Gold Rate : மெல்ல உயரும் தங்கத்தின் விலை… மீண்டும் குறைவதற்கு வாய்ப்பு உள்ளதா?

வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

.



Source link