08

ரயில் இருக்கை ரயில் இருக்கை

உங்கள் முன்பதிவு இருக்கையில் வேறு நபர் உட்கார்ந்து இருந்தால், உடனே உங்கள் மொபைலில் ரயில்வே ஹெல்ப்லைன் என்னான 139க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும், இருக்கையன்,PNR நம்பர், seat accupeid by another என டைப் செய்து அனுப்பினால் போதுமானது, மேலும் 10 நிமிடத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்து சம்பந்தப்பட்ட நபரை அனுப்பி வைப்பார் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது, மேலும் இதனால் பயணிகள் எரிச்சல் அடையாமலும் மன நிம்மதியோடு ரயில் பயணத்தை மேற்கொள்ளவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது..!!



Source link