அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரஜரட்ட ரெஜின விரைவு ரயில் கொழும்பு கோட்டை மற்றும் தலைமைச் செயலக நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
The post ரஜரட்ட ரெஜின ரயில் தடம்புரள்வு appeared first on Thinakaran.