பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து புதிய ஐபோனுக்கு உங்களுடைய பழைய டேட்டாக்களை மாற்றுவது என்பது பலருக்கு சவாலான ஒரு காரியமாக தெரியலாம். ஆண்ட்ராய்டு போனிலிருந்து ஐபோனுக்கு டேட்டாவை மாற்றும் பொழுது டேட்டாவுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பதட்டம் கூட ஒரு சிலருக்கு இருக்கும். இதற்கு இவ்வளவு கவலைப்பட தேவையில்லை.
Source link