03

 இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. மேலும் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவைஸ் ஆனது 1,200x2,652 பிக்சல்கள் ரெசலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதேபோல் பேக் பேனலில் 1.74 இன்ச் AMOLED டச் டிஸ்ப்ளேவும் இதில் உள்ளது. இதில் யூசர்கள் மேனேஜ் கால்ஸ், நோட்டிபிகேஷன், செல்பி, கன்ட்ரோல் மியூசிக் மற்றும் செட் அலாரம் உட்பட பல சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. மேலும் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவைஸ் ஆனது 1,200x2,652 பிக்சல்கள் ரெசலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதேபோல் பேக் பேனலில் 1.74 இன்ச் AMOLED டச் டிஸ்ப்ளேவும் இதில் உள்ளது. இதில் யூசர்கள் மேனேஜ் கால்ஸ், நோட்டிபிகேஷன், செல்பி, கன்ட்ரோல் மியூசிக் மற்றும் செட் அலாரம் உட்பட பல சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. மேலும் மூன்று ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகள் செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவைஸ் ஆனது 1,200×2,652 பிக்சல்கள் ரெசலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1,200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.78-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதேபோல் பேக் பேனலில் 1.74 இன்ச் AMOLED டச் டிஸ்ப்ளேவும் இதில் உள்ளது. இதில் யூசர்கள் மேனேஜ் கால்ஸ், நோட்டிபிகேஷன், செல்பி, கன்ட்ரோல் மியூசிக் மற்றும் செட் அலாரம் உட்பட பல சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.



Source link