02
நடப்பு ஆண்டின் செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி இந்த வால் நட்சத்திரம், சூரியனின் மிக அருகே சென்றது. இதை தொடர்ந்து, அந்த வால் நட்சத்திரத்தின் பயணம் திசை திரும்பி உள்ளது. இதன் காரணமாக, பூமியில் இருந்து அதை நாம் காணலாம். மேலும், அடுத்த 80,000 ஆண்டுகளுக்கு இந்த வால் நட்சத்திரத்தை நம்மால் காண முடியாது. அதனால், மிக அரிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது