பாலிவுட்டில் படம் எடுக்க வேண்டும் என்பது பல இயக்குநர்களின் கனவாக இருக்கும். ஏனெனில் சினிமாவில் ஒரு இயக்குநராக அடுத்தகட்ட நகர்வு என்பது பாலிவுட்தான். அந்தவகையில் 3 படங்களை மட்டுமே இயக்கிவிட்டு புகழின் உச்ச நடிகரை வைத்து படம் இயக்குறார் என்றால் சாதாரண விஷயமா என்ன..?
Source link