பிரபல டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் மூலம் கசிந்த தகவலின்படி, 2021ஆம் ஆண்டு ஃபிளிப்கார்ட் விற்பனையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் ஆனது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.



Source link