03

 உ லகின் முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனமான Glassdoor-இல் கிடைக்கும் தகவல்களின்படி, துபாயில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் 2000 திர்ஹாம்கள் (துபாயின் நாணயம்) ஆக உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 45,000 ரூபாய்.  WageCenter இணையதள அறிக்கையின்படி, துபாயில் உள்ள உள்ளூர் பகுப்பாய்வு ஏஜென்சிகளின் படி, 2023 இல் சவுதி அரேபியாவில் குறைந்தபட்ச சம்பளம் 600-3000 திர்ஹாம்கள். இந்திய மதிப்பில் ரூ.13,000 முதல் 68,000 ரூபாய் வரை. ஊதிய விகிதம் ஊழியர் மற்றும் நிறுவனத்தின் தகுதிகளைப் பொறுத்து மாறுபடும் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வெயிட்டராக ஒருவர் பணிபுரிந்தால், மாதம் 10,070 திர்ஹம் அல்லது 2 ,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். உ லகின் முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனமான Glassdoor-இல் கிடைக்கும் தகவல்களின்படி, துபாயில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் 2000 திர்ஹாம்கள் (துபாயின் நாணயம்) ஆக உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 45,000 ரூபாய்.  WageCenter இணையதள அறிக்கையின்படி, துபாயில் உள்ள உள்ளூர் பகுப்பாய்வு ஏஜென்சிகளின் படி, 2023 இல் சவுதி அரேபியாவில் குறைந்தபட்ச சம்பளம் 600-3000 திர்ஹாம்கள். இந்திய மதிப்பில் ரூ.13,000 முதல் 68,000 ரூபாய் வரை. ஊதிய விகிதம் ஊழியர் மற்றும் நிறுவனத்தின் தகுதிகளைப் பொறுத்து மாறுபடும் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வெயிட்டராக ஒருவர் பணிபுரிந்தால், மாதம் 10,070 திர்ஹம் அல்லது 2 ,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

உ லகின் முன்னணி ஆட்சேர்ப்பு நிறுவனமான Glassdoor-இல் கிடைக்கும் தகவல்களின்படி, துபாயில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் 2000 திர்ஹாம்கள் (துபாயின் நாணயம்) ஆக உள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 45,000 ரூபாய்.  WageCenter இணையதள அறிக்கையின்படி, துபாயில் உள்ள உள்ளூர் பகுப்பாய்வு ஏஜென்சிகளின் படி, 2023 இல் சவுதி அரேபியாவில் குறைந்தபட்ச சம்பளம் 600-3000 திர்ஹாம்கள். இந்திய மதிப்பில் ரூ.13,000 முதல் 68,000 ரூபாய் வரை. ஊதிய விகிதம் ஊழியர் மற்றும் நிறுவனத்தின் தகுதிகளைப் பொறுத்து மாறுபடும் துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் வெயிட்டராக ஒருவர் பணிபுரிந்தால், மாதம் 10,070 திர்ஹம் அல்லது 2 ,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.



Source link