01

 தெலுகின் உச்ச நடிகராக இருக்கும் நாகர்ஜூனா தமிழ் சினிமாவுக்கும் பரிட்சயமானவர்தான். அவர் தெலுகில் நடித்த பல படங்கள் தமிழிலும் ஹிட் கொடுத்துள்ளது. அவருடைய மகன்தான் நாக சைத்தன்யா என்பதும் பலரும் அறிவர். நாகர்ஜூனா மகன் என்பதைவிட சமந்தாவின் முன்னாள் கணவர் என்கிற முறையில்தான் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். அவருடைய சில படங்கள் நன்கு ஓடினாலும், பல படங்கள் அவ்வளவாக ஓடவில்லை. தெலுகின் உச்ச நடிகராக இருக்கும் நாகர்ஜூனா தமிழ் சினிமாவுக்கும் பரிட்சயமானவர்தான். அவர் தெலுகில் நடித்த பல படங்கள் தமிழிலும் ஹிட் கொடுத்துள்ளது. அவருடைய மகன்தான் நாக சைத்தன்யா என்பதும் பலரும் அறிவர். நாகர்ஜூனா மகன் என்பதைவிட சமந்தாவின் முன்னாள் கணவர் என்கிற முறையில்தான் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். அவருடைய சில படங்கள் நன்கு ஓடினாலும், பல படங்கள் அவ்வளவாக ஓடவில்லை.

தெலுகின் உச்ச நடிகராக இருக்கும் நாகர்ஜூனா தமிழ் சினிமாவுக்கும் பரிட்சயமானவர்தான். அவர் தெலுகில் நடித்த பல படங்கள் தமிழிலும் ஹிட் கொடுத்துள்ளது. அவருடைய மகன்தான் நாக சைத்தன்யா என்பதும் பலரும் அறிவர். நாகர்ஜூனா மகன் என்பதைவிட சமந்தாவின் முன்னாள் கணவர் என்கிற முறையில்தான் தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். அவருடைய சில படங்கள் நன்கு ஓடினாலும், பல படங்கள் அவ்வளவாக ஓடவில்லை.



Source link