01

 சமீப காலமாக, மிகப்பெரிய பட்ஜெட்டுகள், பிரபலமான முகங்கள் மற்றும் அழுத்தமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் கலக்கி வருகின்றன. மிக பிசமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸில் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. ஒரே வாரத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோரின் நடிப்பால் ரசிகர்கள் மிரளவைத்து, உலகம் முழுவதும் ரூ.1,000 கோடியைத் தாண்டியது புஷ்பா 2. கடந்த சில வருடங்களில் வெளியான பல படங்கள் வெளியான சில நாட்களிலேயே ரூ. 1000 கோடி வசூலை தாண்டியுள்ளது தெரியுமா? ரசிகர்கள் கொண்டாடி மகத்தான வெற்றியைப் பெற்ற அந்த சில படங்களை குறித்து இங்கே பார்ப்போம். சமீப காலமாக, மிகப்பெரிய பட்ஜெட்டுகள், பிரபலமான முகங்கள் மற்றும் அழுத்தமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் கலக்கி வருகின்றன. மிக பிசமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸில் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. ஒரே வாரத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோரின் நடிப்பால் ரசிகர்கள் மிரளவைத்து, உலகம் முழுவதும் ரூ.1,000 கோடியைத் தாண்டியது புஷ்பா 2. கடந்த சில வருடங்களில் வெளியான பல படங்கள் வெளியான சில நாட்களிலேயே ரூ. 1000 கோடி வசூலை தாண்டியுள்ளது தெரியுமா? ரசிகர்கள் கொண்டாடி மகத்தான வெற்றியைப் பெற்ற அந்த சில படங்களை குறித்து இங்கே பார்ப்போம்.

சமீப காலமாக, மிகப்பெரிய பட்ஜெட்டுகள், பிரபலமான முகங்கள் மற்றும் அழுத்தமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் கலக்கி வருகின்றன. மிக பிசமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 பாக்ஸ் ஆபிஸில் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. ஒரே வாரத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோரின் நடிப்பால் ரசிகர்கள் மிரளவைத்து, உலகம் முழுவதும் ரூ.1,000 கோடியைத் தாண்டியது புஷ்பா 2. கடந்த சில வருடங்களில் வெளியான பல படங்கள் வெளியான சில நாட்களிலேயே ரூ. 1000 கோடி வசூலை தாண்டியுள்ளது தெரியுமா? ரசிகர்கள் கொண்டாடி மகத்தான வெற்றியைப் பெற்ற அந்த சில படங்களை குறித்து இங்கே பார்ப்போம்.



Source link