04
இந்த நிலையில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள ‘புறநானூறு’ படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் ஸ்ரீலீலா.தமிழில் இவர் நடிக்கும் முதல் படம், அதே போல், சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம், ஜிவி பிரகாஷுக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.