புதுச்சேரி அரசுக்கு சொந்தமான ஓட்டலை இயக்குநர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக தகவல் வெளியான விவகாரம் பேசுபொருளானதை அடுத்து, இதுதொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.



Source link