ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (20) கூடவுள்ளது.

இது தொடர்பான சந்திப்பு முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இங்கு அரசியல் ரீதியாக பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



Source link