இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் மதிப்பீடுகளை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, நீண்டகால வெளிநாட்டு கடன் வழங்குனர்களுக்கான மதிப்பீடு CCC எதிர்மறையில் இருந்து CCC நேர்மறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

The post கடன் தரவரிசையில் இலங்கைக்கு முன்னேற்றம் appeared first on Daily Ceylon.



Source link