முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கௌதம ஸ்ரீ பாதத்தின் பாதங்களை வணங்கி ஆசி பெற்றுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி, அண்மையில் நல்லதண்ணி ஸ்ரீ பாத மார்க்கத்திற்குச் சென்று ஸ்ரீபாதத்தை வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லதண்ணி ஸ்ரீ பாத பாதையில் ‘நடந்து’ ஸ்ரீ பாதத்தை வழிபட்ட இலங்கையின் முதல் ஜனாதிபதியும் இவர்தான் என்பதும் சிறப்பு.
அங்கு ஸ்ரீபாத முற்றத்தில் ஸ்ரீபாதவை வழிபட்ட ஜனாதிபதி சமய வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.