கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு நகரிலிருந்து அதிகளவான வாகனங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டுச் செல்வதால் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நகரங்களைச் சுற்றி தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் வருவதாலும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.