2024ஆம் ஆண்டில் இதுவரை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இந்த வருடத்தில் இதுவரை 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த சம்பவங்களில் பெரும்பாலானவை போதைப்பொருள் தகராறு காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என தெரியவந்துள்ளது.