07
ஒரு நிதியாண்டில் ஒருவர் 1.50 லட்சம் ரூபாயை சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்தால் மெச்சூரிட்டியின் போது அவருக்கு எவ்வளவு பணம் ரிட்டனாக கிடைக்கும்?: ஒவ்வொரு மாதமும் நீங்கள் 5,000 ரூபாயை SSY திட்டத்தில் முதலீடு செய்துவந்தால், ஒரு வருடத்தில் நீங்கள் மொத்தமாக 60,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள். இந்த திட்டமானது ஒரு வருடத்திற்கு 8.2% என்ற கூட்டு வட்டி முறையை வழங்குவதால் 15 வருடத்தில் உங்களுடைய முதலீடு 9 லட்சம் ரூபாயாக இருக்கும். மேலும் இதற்கான வட்டி 18.92 லட்சம் ரூபாய் என்ற கணக்கில், உங்களுடைய மொத்த மெச்சூரிட்டி தொகை 27.92 ரூபாயாக கைக்கு கிடைக்கும்.