உண்மையில் 5000 மற்றும் 10000 ரூபாய் நோட்டுகள் சுதந்திர இந்தியாவில் புழக்கத்தில் இருந்தன. 1000 ரூபாய் நோட்டுகள் 1954 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நோட்டுகளுக்கு தேவை அதிகம் இல்லாத காரணத்தால் இந்த மூன்று நோட்டுகளையும் 1978 இல் அன்றைக்கு பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் திரும்ப பெற்றார்.
Source link