Cinema | இது தொடர்பாக அவர் கூறும்போது, “த்ரிஷ்யம் படத்தின் ஸ்கிரிப்ட் முதலில் எனக்குத் தான் வந்தது. அந்த நேரத்தில் நான் வினீத் ஸ்ரீனிவாசன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அதனால் என்னால் ‘த்ரிஷ்யம்’ படத்தில் நடிக்க முடியவில்லை” என்றார்.
Source link