Madraskaaran Review | ஆக்ரோஷம், கோபம், தப்பை தட்டிக்கேட்கும் ‘ஈகோ’ பிடித்த ‘ரக்கட்’ கதாபாத்திரத்தில் பக்கவாக பொருந்துருகிறார் கலையரசன். அவரது அழுத்தமான நடிப்பு ப்ளஸ். நல்லவேளையாக அவரது கதாபாத்திரத்தை கொல்லவில்லை. இறுதியில் ஸ்கோர் செய்கிறார் ஐஸ்வர்யா தத்தா. கருணாஸ் அழுத்தமான கதாபாத்திரம்.



Source link