பிக்கு மாணவர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் காரணமாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகம் காலவரையறை இன்றி மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாக ஆணையம் அறிவித்துள்ளது.

The post அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழகத்திற்கு பூட்டு appeared first on Daily Ceylon.



Source link