EPFO சம்பந்தப்பட்ட ஒரு சில விதிகள் பற்றி சப்ஸ்கிரைபர்கள் பலருக்கு தெரிவதில்லை. அந்த விதிகளில் ஒன்று லாயல்டி கம் லைஃப் பெனிஃபிட் (loyalty-cum-life benefits). இந்த விதி மூலமாக எம்ப்ளாயி 50,000 ரூபாய் வரையிலான நேரடி பலனை பெறலாம். ஆனால் இதற்கு ஒரு நிபந்தனை உள்ளது.



Source link