செலுத்த வேண்டிய வரியை செலுத்துங்கள் – குரங்குகளின் பிரச்சினைக்கு இந்தியாவிடம் இருந்து தீர்வு
வரி செலுத்த வேண்டியவர்கள் முறையாகச் செலுத்தினால் மட்டுமே சமூகத்தின் பயனாளிகள் குறிப்பிட்ட பணியைச் செய்ய முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த காலத்தில் ஒரு நாடாக இந்த வரிப்பணத்தை வசூலிக்க முடியாமல் பாரிய அவலத்தை நாம்…