Mohanlal | “பணத்துக்காக படத்தை இயக்கவில்லை”
Last Updated:January 01, 2025 4:34 PM IST மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகியுள்ள ‘பரோஸ்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் அந்தப் படம் வசூலில் பின்னடைவை சந்தித்துள்ளது. படத்தின் நஷ்டம் குறித்து பேசியிருக்கும் மோகன்லால், “இந்தப் படத்தை…