Madha Gaja Raja | 12 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலில் ‘மதகஜராஜா’ சாதனை!
Last Updated:January 27, 2025 9:37 AM IST விஷால் நடித்த ‘மதகஜராஜா’ 15 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்த, 12 ஆண்டுகள் பிறகு வெளியானது குறிப்பிடத்தக்கது. News18 விஷால் நடித்துள்ள…