Author: admin

இவரது பயோபிக் படத்தை இயக்க ஆசை… இயக்குநர் ஷங்கர் ஓப்பன் டாக்

Last Updated:January 09, 2025 1:34 PM IST Shankar | நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார். News18 நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க ஆசைப்படுவதாக இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.…

ஐக்கிய தேசிய கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்

இன்றைய தேசிய நாளிதழ் ஒன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்குக்கு கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளாவிரித்திருந்தார். இன்று ஐக்கிய தேசியக் கட்சி – ஐக்கிய மக்கள்…

மின் கட்டணம் 37% அதிகரிக்க வேண்டும்.. 2,3 நாட்களில் குறைப்பதாக நாங்கள் கூறவில்லை.. – மின்சார அமைச்சர்

இரண்டு, மூன்று நாட்களில் மின் கட்டணம் குறைக்கப்படும் என தமது அரசாங்கத்தில் எவரும் கூறவில்லை என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் அவர் இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “.. கடந்த அரசாங்கம் செய்துகொண்ட…

ரூ.10000 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் வசூலித்த இந்தியாவின் ஒரே நடிகை..யார் இவர்?

இந்திய சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பெரிய நடிகர்களின் படங்கள் வரும்போது அந்தப் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் நிலவரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. Source link

சீனாவின் இந்த செயலால் ‘பூமியின்’ சுழற்சி பாதிப்பு.. நாசா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி..!

Last Updated:January 09, 2025 11:58 AM IST NASA Warns | சீனாவின் த்ரீ கோர்ஜஸ் அணை பூமியின் சுழற்சியை நாள் ஒன்றுக்கு 0.06 மைக்ரோ விநாடிகள் குறைக்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. News18 சீனாவின் த்ரீ…

லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டில் பரவிய தீயில் ஐவர் பலி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதை அடுத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் இந்த காட்டுத்தீ முதலில் பரவ ஆரம்பித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால்,…

5 இரவுகள்…மரண பீதி தரும் காட்சிகள்…இந்தப் படத்தை பார்த்திருக்கீங்களா?

OTT Spot | படம் தொடங்கியதிலிருந்து சஸ்பென்ஸுடன் பயணிக்கும் திரைக்கதை இறுதிவரை அதே சஸ்பென்ஸை தக்கவைப்பது பலம். காட்சிக்கு காட்சி அடுத்து என்ன என்ற ஆர்வம் நமக்குள் புகுந்துவிடுகிறது. பதறவைக்கும் கொலைக்காட்சிகள், உருக வைக்கும் ப்ளாஷ்பேக் அதிர வைக்கும் திருப்பங்கள் என…

அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதில் IMF ஆட்சேபனைகள் இல்லை

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு கணிசமான சம்பள உயர்வு வழங்கப்படும் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று (09) கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு…

சாம்பியன்ஸ் டிராபிக்கு டார்கெட்.. இங்கிலாந்துக்கு எதிரான ODI-க்கு ரிட்டர்ன் ஆகிறார் ஷமி?

விஜய் ஹசாரே டிராபி நாக் அவுட் போட்டிகளில் ஷமியின் ஆட்டத்தைப் பொறுத்து தேர்வாளர்கள் இறுதி முடிவை எடுப்பார்கள், எல்லாம் சரியாக நடந்தால், இங்கிலாந்து தொடருக்கும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கும் இந்திய அணியில் அவர் சேர்க்கப்படலாம். Source link

இலங்கையில் HMPV தொற்று எதுவும் பதிவாகவில்லை – சுகாதார அமைச்சர்

தற்போது சீனா முழுவதும் பரவி வரும் HMPV வைரஸ் குறித்து நாட்டில் இதுவரைக்கும் எந்த பதிவும் இல்லை என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; “..…