ஒன்றரை இலட்சம் அரச ஊழியர்களை நீக்க பாகிஸ்தான் முடிவு
பாகிஸ்தானில் ஒன்றரை இலட்சம் அரச பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரு…