Author: admin

யாழ். ஏ-9 வீதியின் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு

சீரற்ற காலநிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ். ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. இதன்படி, ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்தை பொலிஸ்…

காப்பீடு எடுத்த பிறகு உங்கள் பணத்தை எல்ஐசி என்ன செய்கிறது தெரியுமா?

நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (எல்ஐசி) பெயர் கிராமம் முதல் நகரத்தில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் நன்கு தெரிந்ததாக உள்ளது. நம் நாட்டில் ஏழை, நடுத்தர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் எல்ஐசி…

7 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் நடந்த டாப் நட்சத்திரங்களின் விவாகரத்து!

தமிழ் திரையுலகில் தற்போது பிரபலங்களின் விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் அவர்களது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்றே சொல்லலாம். கடந்த ஏழு ஆண்டுகளில், பிரபலமான தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் விவாகரத்து பெற்றுள்ளனர். நடிகர் தனுஷ், சமந்தா, அமலா பால் உட்பட…

வெறுப்பேற்றிய காதலியின் ஹேர் ஸ்டைல்! கொடூரமாக கொலை செய்த காதலன்!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மகாணத்தைச் சேர்ந்தவர் 49 வயதான பெஞ்சமின் கார்சியா. இவர், 50 வயதான தனது காதலி கார்மென் மார்டினெஸ் சில்வா உடன் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கார்மென் மார்டினஸ், தனக்கு பிடித்தது போன்று புதிதாக…

தலாவ வாராந்த சந்தைக் கட்டடத்தை பார்வையிட ஆளுநர் நேரடி விஜயம்

கடந்த அரசாங்கத்தின்போது, தலாவ பிரதேச சபை மூலம் 2017 ஆம் ஆண்டு 97 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தலாவ வாராந்த சந்தை கட்டிடம் திறக்கப்படாமல் களைகள் வளர்ந்து வருவதாக பிரதேசவாசிகள் மற்றும் வியாபாரிகளும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவிடம்…

கங்குவா ஹீரோ, வில்லனா மாறும் ரசிகர்கள்… நெல்லையில் இந்த நிறுவனம் செய்ததை பாருங்க…

திருநெல்வேலி மாவட்டத்தில் ஹெயாரேவேர் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் ஜனவரி 2023 இல் CEO அஸ்வின் முத்துராம் மற்றும் CTO ஹாரிஸ் பாண்டி ஆகிய இளைஞர்களால் நிறுவப்பட்டது. இது வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு ஆக்மென்டட் ரியாலிட்டி…

IND vs SA | சஞ்சு ஆன் ஃபயர்… எந்த இந்திய வீரரும் படைக்காத புதிய சாதனை.. டர்பனில் சிக்ஸர் மழையுடன் சதம்! – News18 தமிழ்

இந்தியா-தென்னாப்ரிக்கா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் புதிய சாதனை படைத்தார். இந்தியா-தென்னாப்ரிக்கா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டர்பன் மைதானத்தில் நடந்துவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ்…

GCE A/L பரீட்சைகள் மீண்டும் டிசம்பர் 03 வரை ஒத்திவைப்பு

– ஒத்திவைக்கும் பரீட்சைகள் டிச. 21-31 வரை நடாத்தப்படும் தற்போது நடைபெற்று வரும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையை மீண்டும் தற்காலிகமாக டிசம்பர் 03 வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (28) முற்பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள்…

Cibil Score | சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன் வாங்க வேண்டுமா… அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க! – News18 தமிழ்

நினைத்த பொருளை வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாத போது லோன் பலருக்கும் கைகொடுக்கிறது. அத்தகைய சூழலில் அவர்களது கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது. கிரெடிட் ஸ்கோரை வைத்தே ஒருவருக்கான லோன் தொகையும் வட்டி விகிதமும் முடிவு செய்யப்படுகிறது. கிரெடிட் ஸ்கோர் மோசமாக இருந்தால்…

எப்படி இருந்த ஏ.ஆர்.ரகுமான், இப்படி ஆயிட்டாரே..!

மனைவி சாய்ரா பானுவை பிரிந்த பிறகு ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவரது தோற்றத்தை பார்த்து, ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர். Source link