120Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய LTPO டிஸ்ப்ளேக்களுடன் அறிமுகமாக உள்ள ஐபோன் 17 சீரிஸ்…!!
சமீபத்தில்தான் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸை அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு இரண்டாம் பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 17 சீரிஸ் குறித்த தகவல்கள் தற்போதே கசிந்த வண்ணம் உள்ளன. இந்த சீரிஸில் ஐபோன் 17…