பேடிஎம்மில் புதிய UPI ஸ்டேட்மென்ட்… யூஸ் பண்ணுவது எப்படி? – News18 தமிழ்
டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான Paytm ஒரு புதிய UPI அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய அம்சம் யூசர்களை தங்களுக்கு விருப்பமான தேதிகளுக்கு இடைப்பட்ட ட்ரான்ஸ்ஷாக்ஷன் வரலாறு சம்பந்தமான விரிவான ஸ்டேட்மெண்ட் எடுப்பதற்கு உதவுகிறது. இந்த சேவை அனைத்து யூசர்களுக்கும் எந்த…