Top 10 Horror Movies | அதிக IMDb ரேட்டிங் கொண்ட மிரளவைக்கும் டாப் 10 பேய் படங்களை இந்த ஓடிடி தளங்களில் பாருங்க!
02 1. பாகமதி: ஒரு பேய் வீட்டில் சிக்கிக் கொள்ளும் ஐஏஎஸ் அதிகாரி சஞ்சலாவைச் சுற்றி நடக்கும் கதைதான் ‘பாகமதி’. ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அடுத்தடுத்து நடக்கும் திகில் சம்பவங்கள் காண்போரை கதிகலங்க வைக்கும். படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஜெயம், உன்னி முகுந்தன்,…