Author: admin

வெள்ளம் காரணமாக அக்கரைப்பற்று – கல்முனை வீதி பாலம் உடைவு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் நிந்தவூர் மாட்டுப்பள்ளை பிரதேசத்தில் அமைந்துள்ள 375/5 பாலம் இன்று (27) அதிகாலையில் உடைந்துள்ளது. இதனால், இந்த வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், வீதி…

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் பெயர் மற்றும் தேதியை மாற்றுவது எப்படி…? முழுமையான விவரங்கள் இதோ…

இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பல நேரங்களில் பயணிகளின் விவரங்களை மாற்ற வேண்டும் அல்லது பயண தேதிகளை மாற்ற வேண்டும். தகவல் இல்லாததால் பலரால் இதைச் செய்ய முடிவதில்லை. இருப்பினும், இந்திய ரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டில் பெயர்…

பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி… – News18 தமிழ்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளை நடத்த ஐசிசி அனுமதி மறுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தொடரில் பங்கேற்க இந்திய அணியை அனுப்ப முடியாது என…

இவ்வளவு லாபமா ? – News18 தமிழ்

நாம் இதுவரையில் பெரிதும் கண்டிராத எண்ணெய் வகை.இது நறுமணப் பயிராகவும், வாசனை திரவியங்கள், சுத்தம் செய்யும் சோப்பு பவுடர்கள் மற்றும் திரவப் பொருள்களில் பயன்படுத்தும் மூலப்பொருளாகவும் விளங்கும் ‘லெமன் கிராஸ்’ என்னும் எலுமிச்சை புல். தமிழகத்தில் கோவை, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில்…

மேல் கொத்மலை மூன்றாவது வான்கதவும் திறப்பு

– நீர்த்தேக்கத்தின் கீழ் மட்டத்திலுள்ளோர் விழிப்புடன் இருக்கவும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால் தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3ஆவது வான் கதவு இன்று (27) அதிகாலை திறக்கப்பட்டுள்ளது. நேற்று (26) நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதிகரித்தமையால்…

ஆவணப்பட விவகாரம்… தனுஷ் தொடர்ந்த வழக்கு

நடிகை நயன்தாரா மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து…

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டின் அருகே குண்டு வீச்சு.. வெளியே சென்றதால் உயிர் தப்பினார்!

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் அருகே 2 வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள நகரம் கேசேரியா. இந்த நகரில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது. இந்த வீட்டைக் குறிவைத்து அடையாளம்…

வெள்ள நீரில் மூழ்கிய புதுக்குடியிருப்பு சுண்ணாம்புச்சூளை வீதி

கன மழை காரணமாக முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கைவேலி சுண்ணாம்புச்சூளை வீதி நீரில் மூழ்கியுள்ளதால் குறித்த வீதியை பயன்படுத்தும் மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். இந்நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

ரியல்மீ GT 7 ப்ரோ இந்தியாவில் அறிமுகமாவதற்கு முன்னதாக ப்ரீ-புக்கிங்…

Realme gt 7 pro | ரியல்மீ GT 7 ப்ரோ போனை முன்பதிவு செய்தால், நிறுவனம் பல சலுகைகளை வழங்குகிறது. அமேசானில் ரூ.1,000 மற்றும் ஆஃப்லைன் சேனல்களில் ரூ.2,000 செலுத்தி இந்த போனை முன்பதிவு செய்து கொள்ளலாம். Source link

பார்டர் – கவாஸ்கர் டிராபியில் களமிறங்கும் இளம் வீரர்… வியூகத்தை மாற்றிய இந்திய அணி… – News18 தமிழ்

இந்திய அணி ஆஸ்திரேலியால் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் -கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டி பெர்த் நகரில் நவம்பர் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணி சுமார் 2 மாத காலம்…