வாட்ஸ்அப் கால்ஸ்களை ரெக்கார்ட் செய்வது எப்படி?
வாட்ஸ்அப்பில், அழைப்புகளை ரெக்கார்ட் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அம்சம் எதுவும் இடம்பெறவில்லை. ஏனெனில் வாட்ஸ்அப், இன்-பில்ட் கால் ரெக்கார்டிங் விருப்பத்தை வழங்கவில்லை. ஆனால் மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தி வாட்ஸ்அப் கால்ஸ்களை ரெக்கார்ட் செய்ய முடியும். வாட்ஸ்அப், உலகளவில் கிட்டத்தட்ட மூன்று பில்லியன்…