புதிய பான் கார்டு அறிமுகம்! பழைய பான் அட்டைகள் செல்லுபடியாகாதா? சந்தேகங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!
பான் 2.0 என்ற அதிநவீன வசதி கொண்ட பான் அட்டை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதனை பெறுவது எப்படி? இதில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவில் வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய…