2025-ல் ரூ.1 லட்சத்தை எட்டும் தங்கம் விலை? நிபுணர்கள் சொல்வது என்ன? – News18 தமிழ்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. ஆகையால், தங்கம் விலை எப்போது உயரும்? அல்லது குறையும்? என்று தெரியாமல், நகைப் பிரியர்களும் முதலீட்டாளர்களும் குழப்பத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், தங்கம் விலை தொடர்பாக வர்த்தக…