கடந்த 77 ஆண்டுகளில் ஒரே வெற்றி… கவலையளிக்கும் இந்தியாவின் மோசமான சாதனை! – News18 தமிழ்
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்கான தொடர் நாளை பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய…