இந்த ஆண்டு இறுதிக்குள் வரவிருக்கும் அசத்தலான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.. விலை விவரம் இதோ!
ஸ்மார்ட்போன்கள் இல்லை என்றால் காலையில் எழுந்திருப்பது கூட கடினம் என்ற அளவுக்கு தற்போது காலம் மாறிவிட்டது. அந்த வகையில் தினமும் எண்ணற்ற ஸ்மார்ட்போன்கள் பல்வேறு புதுப்புது அம்சங்களுடன் வெளிவந்த வண்ணம் உள்ளது. சில பெரிய நிறுவனங்கள் 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில்…